'வெல் டன் சி.எம்': வீரமணி பாலியல் வழக்கில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு வருண் சக்ரவர்த்தி பாராட்டு

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Sports ✍️
'வெல் டன் சி.எம்': வீரமணி பாலியல் வழக்கில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு வருண் சக்ரவர்த்தி பாராட்டு

இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிரானைட் தொழில் அதிபர் வீரமணி மீதான நடவடிககைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி வெல்டன் சி.எம். என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் வழக்குகளில் முக்கியமானர் ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி மீதான போக்சோ பாலியல் வழக்கு தான். இந்திய கிரானைட் தொழில்துறையின் முன்னோடிகளில் ஒருவராக இருக்கும் வீரமணி தற்போது 84 வயதை கடந்துள்ள நிலையில், கடந்த பல ஆண்டுகளாக சிறுமிகளுகளுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள புகார்களை தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் கீழ் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபரில் பென் டிரைவ் மூலம் வெளியான ஒரு பாலியல் வன்கொடுமை வீடியோ ஆதாரம் குறித்து சிறப்பு நீதிமன்றம், மறு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கில் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் தீவிரம் நாளுக்கு நான் அதிகரித்து வரும் நிலையில், வீரமணிக்கு எதிராக இதுவரை 9-க்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்துப் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜை நேரில் அழைத்து அவசர ஆலோசனை நடத்திய முதல்வர் விஜய், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கை மூடி மறைக்க முயன்ற பின்னணி நெட்வொர்க் குறித்தும் விரிவான விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த செய்திகள் தமிழகம் மட்டும் இல்லாமல் தேசிய ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக மாறியுள்ள நிலையில், இந்த வழக்கின் முழுப் பின்னணி குறித்து தேசிய செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டிருந்த விளக்க வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்தள்ள இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி வெல்டன் சி.எம். விஜய் என்று பதிவிட்டுள்ளார். 🔔 | Cricketer #VarunChakravarthy Praises CM Vijay ! pic.twitter.com/USkgx5c3Aq குழந்தைகள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துரித நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசைப் பாராட்டும் விதமாக, வெல்டன் சிஎம். ("Well Done CM") என்று குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய்க்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கிடைக்க தீவிரமாக நடவடிககை எடுத்து வரும் அரசுக்கு, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை