2026-ஆம் அண்டுக்கான் ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் உள்ள நகோயா பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா பல்வேறு துப்பாக்கிச்சூடு, தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை குவித்து வருகிறது. அந்தவகையில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா ஏற்கனவே ஒரு தங்கம் வென்றுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணி பிரிவில் சுருச்சி மற்றும் கமல்ஜீத் அடங்கிய இந்திய அணி துல்லியமாக இலக்கை நோக்கி சுட்டு அதிக புள்ளிகளை குவித்தனர். இதன் மூலம் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றனர். இந்த வெற்றியின் மூலம் 2026 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையில் மேலும் ஒரு தங்கம் இணைந்துள்ளது. இந்த நிலையில் தங்கம் வென்ற வீரர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். “சிங்கப்பெண் படை எங்கே? அரணா இருப்பேன் என்ற முதல்வர் எங்கே?” – உதயநிதி ஸ்டாலின் ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்தது தமிழக அரசு! GOLD RATE | தங்கம் விலை சற்று உயர்வு – இன்றைய நிலவரம் என்ன? “எதிர்க்கட்சிகள் தேர்தல்களில் பங்கேற்பதை நிறுத்த வேண்டும்” – அபிஜித் தீப்கே Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk