“ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கடுமையான தண்டனைகளை பெற்றுத்தர வேண்டும்!” – மு.வீரபாண்டியன்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️
“ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கடுமையான தண்டனைகளை பெற்றுத்தர வேண்டும்!” – மு.வீரபாண்டியன்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ஜெம் கிரனைட்ஸ் முதலாளி வீரமணி ஏழு முதல் 13 வயது வரை உள்ள ஆதரவற்ற சிறுமியர்களை ஏமாற்றி, பாலியல் வன்முறை செய்த குற்றத்திற்காக போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூரக் குற்றச் செயல்களுக்கு அவரிடம் 23 ஆண்டுகள் உதவியாளராக இருந்த, கணேசன், சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் மட்டுமே காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குற்றச் செயல்களுக்கு உதவியவர்கள், கவனத்துக்கு வந்து நடவடிக்கை எடுக்க தவறியவர்கள் என அனைவரும் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். இக்குற்றம் தொடர்பான ‘வீடியோ’க்கள் அடங்கிய பென் டிரைவ்களை காவல்துறை கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழ்நாடு அரசு இவ்வழக்கை மிகுந்த கவனத்தோடும், எச்சரிக்கையுடனும் கையாண்டு வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய எந்த குற்றவாளியும் தப்பிவிடாத வகையில் அனைத்து ஆதாரங்களையும் திரட்டி, நீதிமன்றம் மூலம் கடுமையான தண்டனைகளை பெற்றுத்தர வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு மரணத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்க!” – சீமான் “ரீல்ஸுக்காக மக்களுக்கு கை அசைத்த முதல்வர் போராட்டுபவர்களை சந்திக்காமல் சென்றது ஏன்?” – டிடிவி தினகரன் வருகின்ற ஞாயிறன்று பொதுத்துறை வங்கிகள் செயல்படும்: நிதி அமைச்சகம் வி.எஸ்.பாபுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் விஜய்! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை