கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 22 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு முதல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்கள் இங்கே கள்ளக்குறிச்சி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக செயல்படும் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 22 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.09.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: B.Sc (Audiology and Speech language Pathology) Or B.Sc (Speech and Hearing) படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.09.2026 அன்று 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 32,000 Occupational Therapist காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Bachelors/ Master's degree in Occupational Therapy படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.09.2026 அன்று 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 27,000 TB - Health Visitor காலியிடங்களின் எண்ணிக்கை: 2 கல்வித் தகுதி: MPW/ LHV/ ANM/ Health Worker கோர்ஸ் படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.09.2026 அன்று 59 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 15,000 காலியிடங்களின் எண்ணிக்கை: 2 கல்வித் தகுதி: Master’s /Bachelor’s degree in Social Work/ Public Administration Psychology/ Sociology/ Home Science/ Hospital & Health Management படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.09.2026 அன்று 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 21,000 பல்நோக்கு பணியாளர் – சித்தா காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.09.2026 அன்று 59 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 11,000 சிகிச்சை உதவியாளர் காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Diploma in Nursing Therapy படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.09.2026 அன்று 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 15,000 காலியிடங்களின் எண்ணிக்கை: 3 கல்வித் தகுதி: ANM படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.09.2026 அன்று 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 17,500 MLHP (Mid Level Health Provider) காலியிடங்களின் எண்ணிக்கை: 5 கல்வித் தகுதி: Diploma in GNM/B.Sc., (Nursing) படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.09.2026 அன்று 50 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 21,000 DEO (Data Entry Operator) காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Bachelor Degree in Mathematics படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.09.2026 அன்று 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 17,500 MTM Health Inspector காலியிடங்களின் எண்ணிக்கை: 3 கல்வித் தகுதி: Multipurpose Health Worker (Male)/ Health Inspector /Sanitary inspector course training படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.09.2026 அன்று 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 17,500 Physiotherapists காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Bachelor of Physiotherapy (BPT) படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.09.2026 அன்று 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 23,000 காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.09.2026 அன்று 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 11,000 தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3c7e1249ffc03eb9ded908c236bd1996d/uploads/2026/09/17890157917233.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். முகவரி: உறுப்பினர் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், பெருவங்கூர் ரோடு, கள்ளக்குறிச்சி - 606213 விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.09.2026 இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. He is working as a Senior Sub Editor in Indian Express Tamil. He has been working in this organization for more than 4 years. He writes news related to politics, education and employment opportunities. Educational Qualification: Bachelor's Degree in Information Technology Experience: More than 5 years of experience in the news industry. Expertise: He writes education-related news ranging from school and college exams, results, and other information to exams like NEET and JEE. Additionally, he is also writing about the latest job news on TNPSC, Railways, Bank exams and Tamil Nadu and India-wide job opportunities. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
சுகாதாரத் துறையில் 22 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk