திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியதாவது, “மதுராந்தகம் அருகே கொங்கரையில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. இன்னும் எத்தனை கொடுஞ்செய்திகளை தமிழ்நாட்டு மக்கள் கேட்க வேண்டும் என்று இந்த தவெக அரசு எதிர்பார்க்கிறது? உயிரச்சத்தில் உறைந்து போய் உள்ள மக்களின் குரல் கூட இந்த சொரணையற்ற அரசின் காதுகளுக்கு கேட்கவில்லையா? உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய பாதுகாப்பும் நீதியும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் பனிச்சரிவு: 10 பேர் மாயம் – மீட்புப் பணிகள் தீவிரம்! டோரதி, மீசைய முறுக்கு 2, லெனின் பாண்டியன், தி பாரடைஸ் படங்கள் எப்படி இருக்கு? நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? ஆசிய விளையாட்டு: ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளி வென்ற தமிழக வீரருக்கு முதல்வர் வாழ்த்து! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
“இன்னும் எத்தனை கொடுஞ்செய்திகளை மக்கள் கேட்க வேண்டும்?” – கனிமொழி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk