தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் இது தொடர்பான சந்தேகங்களுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவத்துறை தலைவர் சந்திரசேகர் விளக்கமளித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
காணொளி: காய்ச்சல் Vs டெங்கு காய்ச்சல் - என்ன வித்தியாசம்?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk