“தவெக ஆட்சியும் பெண்களின் பாதுகாப்பில் நிர்வாகத் திறமையை இழந்து விட்டது!” – வானதி சீனிவாசன்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️
“தவெக ஆட்சியும் பெண்களின் பாதுகாப்பில் நிர்வாகத் திறமையை இழந்து விட்டது!” – வானதி சீனிவாசன்

பாஜக முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “சென்னையில் தலைமை காவலர் ஒருவர் தனது வளர்ப்பு மகளையே மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படும் செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. தந்தை-மகள் உறவு முறையின் உன்னதத்தையே கெடுத்த காவலரின் இழிவான இந்த செயல் வேலியே பயிரை மேய்ந்தது போல் உள்ளது கடும் கண்டனத்திற்குரியது. தவெக ஆட்சி அமைத்த நாள் முதல் தொடர்ந்து பெண்கள் கண்ணீர் சிந்துவது தொடர்கதையாகி வரும் வேளையில் அவர்களுக்கு பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டிய காவல் துறையைச் சேர்ந்தவரே வீட்டிலேயே தனது வக்கிர புத்தியை அரங்கேற்றியிருப்பது வெட்கக்கேடு. தொடர்ந்து பெண்களுக்கு இதுபோன்று கொடுமைகள் நிகழ்ந்து வரும் வேளையில் சிங்கப்பெண் படையோ 100 நாட்கள் சாதனை என வழக்கமாக பதிவாகும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு, சாதனை என்று கூறுவது எப்படி தகும்? அப்போது பெண்கள் பாதுகாப்பிற்கென இயங்கும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களின் பணிகள்தான் என்ன? தினமும் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை அறியும் போது தவெக ஆட்சியும் பெண்களின் பாதுகாப்பில் நிர்வாகத் திறமையை இழந்து விட்டது என்பது தான் உண்மை” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? “வெற்றிப் பயணம்” திட்டம் : முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம்! சென்னையில் ஸ்டார்பக்ஸ் உலகளாவிய திறன் மையம் – முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்! மீனவர்களின் இடத்தில் தலைமைச் செயலகம்: யாருடைய ஆசைக்காகக் கட்டப்படுகிறது? – மு.க.ஸ்டாலின் கேள்வி? Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை