தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.14,270க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,14,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் பதிவாகவில்லை. சென்னையில் வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது. கேரளாவில் தொடரும் கனமழை – இதுவரை 6 பேர் உயிரிழப்பு! “மக்களை பாதிக்கும் திட்டத்தைக் தமிழக அரசு கைவிட வேண்டும்” – அன்புமணி! இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? முதலமைச்சருக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவோடு பாடம் புகட்டுவோம் – உதயநிதி ஸ்டாலின்! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
GOLD RATE | தங்கம் விலை சரிவு – இன்றைய நிலவரம் என்ன?
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk