“வீரமணி வழக்கில் கடந்த ஆட்சியில் FIR போட்டதே பேரம் பேசத்தான்!” – அமைச்சர் நிர்மல் குமார்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️
“வீரமணி வழக்கில் கடந்த ஆட்சியில் FIR போட்டதே பேரம் பேசத்தான்!” – அமைச்சர் நிர்மல் குமார்

தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் உசிலம்பட்டியில் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், முதலமைச்சரின் லண்டன் பயணம் காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திட்டத்தை தொடங்கி வைக்க இருப்பதாகவும் மேலும் அங்குள்ள காந்தி அருங்காட்சியக புனரமைக்கப்பட்ட பணிகளை பார்வையிட்டு திறந்து வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “வீரமணி வழக்கில் திமுக over react செய்தாலே அதில் ஏதோ தவறு இருக்கிறது என அர்த்தம். இந்த வழக்கை திமுக கையாண்ட விதம் தவறு. முன்னாள் அமைச்சர் ரகுபதி வீடியோ சரியாக இல்லையென கடந்து சென்றுள்ளார். வீரமணியை காப்பாற்ற முயன்றுள்ளனர். வீரமணியை மிரட்டி பல பேர் பணம் பறித்துள்ளார்கள். காவல்துறையில் பலருக்கும் இதில் தொடர்புள்ளது. அப்போதைய முதல்வர் ஸ்டாலின் என்ன செய்தார்? வீரமணி வழக்கில் கடந்த ஆட்சியில் FIR போட்டதே பேரம் பேசுவதற்கு தான். நூற்றுக்கணக்கான கோடி பேரம் பேசப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்தவர்கள் ஏன் அவரை கைது செய்யவில்லை? “தவெக அரசு வீரமணி வழக்கை மறைக்க முற்பட்டதாக” தவறாக புரிந்து கொண்டதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று விளக்கம் அளிப்பார். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சியில் தகுதியற்றவர் என நிதி துறையில் இருந்து நீக்கப்பட்டவர் பி.டி.ஆர். கட்சியில் அவருக்கு எந்த மதிப்பும் இல்லை தொகுதிக்குள் கூட அவர் போகாததால் தான் அவர் தோற்றார். எடப்பாடி பழனிசாமியின் சுயநலம் காரணமாகவே அக்கட்சியில் உள்ள விசுவாசிகள் எல்லோரும் வெளியே வந்து விட்டனர். இதே நிலைமை திமுகவுக்கும் ஏற்படும். இரண்டு கட்சிகளும் குடும்ப சொத்தாக மாறி விட்டன. தேவையான நேரத்தில் பாஜகவை எதிர்ப்போம். ஏற்கனவே, வக்பு விவகாரம், பரந்தூர் விமான நிலைய திட்ட விஷயங்களில் பாஜகவை எதிர்த்துள்ளோம். பாஜகவை கொள்கை எதிரி என நாங்கள் சொன்னதில் இதுவரை உறுதியாக உள்ளோம். திமுகவை ஒழிக்க வேண்டும் என ஜெயலலிதா நினைத்தார். அதை விஜய் செய்து காட்டுவார். மின்வெட்டு நிலை சீரமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் 3 மாதத்தில் மின்வெட்டு முழுமையாக சரி செய்யப்படும். மின்துறையில் எங்கெங்கே தவறுகள் உள்ளனவோ அனைத்தும் சரி செய்யப்பட்டு வருகிறது GOLD RATE | தங்கம் விலை சற்று குறைவு – இன்றைய நிலவரம் என்ன? ஆசிய விளையாட்டு: தடகளத்தில் 44 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்றது இந்தியா! காங்கோ விமான விபத்து – 14 பேர் உயிரிழப்பு! மோடி அரசின் நாடகங்கள், அவர்கள் வெளியிடும் தரவுகளாலேயே தோலுரிக்கப்படுகின்றன – மாணிக்கம் தாக்கூர் Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை