சாமுண்டீஸ்வரியை கொல்ல நடக்கும் சதி; கார்த்தி மீது விழும் பழி: மாமியாரை காப்பாற்ற மருமகன் எடுக்கும் முயற்சி என்ன?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️
சாமுண்டீஸ்வரியை கொல்ல நடக்கும் சதி; கார்த்தி மீது விழும் பழி: மாமியாரை காப்பாற்ற மருமகன் எடுக்கும் முயற்சி என்ன?

சாமுண்டீஸ்வரி வீட்டில் எல்லோரும் சாப்பிட உட்கார அங்கு வந்த ரேவதி சாப்பாட்டை போட்டோ எடுத்து கார்த்திக் அனுப்பி கார்த்திக் மாமா சொல்லி தான் சாப்பிட வந்தேன் என்று சொல்லி சாமுண்டீஸ்வரி வெறுப்பேற்றுகிறாள் சாமுண்டீஸ்வரியை கொல்ல நடக்கும் திட்டம்.. காப்பாற்றுவானா கார்த்திக்? - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதி கார்த்தியை பிரிந்து சென்ற நிலையில் இன்று, ரேவதி வருத்தத்துடன் இருக்க கார்த்திக் அவளுக்கு போன் செய்து ஆறுதல் சொல்லி சாப்பிட சொல்கிறான். இங்கே கார்த்திக் வருத்தமாக இருக்க பரமேஸ்வரி பாட்டி கவலைப்படாத என ஆறுதல் சொல்கிறார். இதற்கிடையில் சந்திரகலா கார்த்திக்கை சந்தித்து நக்கல் அடிக்கிறாள். அதன் பிறகு சாமுண்டீஸ்வரி வீட்டில் எல்லோரும் சாப்பிட உட்கார அங்கு வந்த ரேவதி சாப்பாட்டை போட்டோ எடுத்து கார்த்திக் அனுப்பி கார்த்திக் மாமா சொல்லி தான் சாப்பிட வந்தேன் என்று சொல்லி சாமுண்டீஸ்வரி வெறுப்பேற்றுகிறாள். ரூமுக்குள் சென்ற சாமுண்டீஸ்வரி பொருட்களை தூக்கிப்போட்டு உடைத்து கோபத்தை கொட்டுகிறாள். பிறகு சந்திரகலா சாமுண்டீஸ்வரி சந்தித்து ஒரு பிளாட்டை பார்க்க போக வேண்டும் என்று சொல்கிறாள். அடுத்த நாள் இவர்கள் அந்த ஸ்பாட்டுக்கு போக தயாராக சிவனாண்டி ரவுடிகளை தயார் செய்து சாமுண்டீஸ்வரி போட்டோவை காண்பித்து கொன்று விடுமாறு சொல்கிறான். மேலும் அந்தப் பழியை கார்த்தியின் மீது போடவும் திட்டமிடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்ப எழுந்துள்ளது. விநாயகராக மாறிய ஜீவா.. கையெடுத்து கும்பிட்ட அப்பத்தா - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட் வாகை சூடவா சீரியலில் நேற்றைய எபிசோடில் தேவி பிள்ளையாரை தூக்கி கிணற்றில் வீசிய நிலையில் இன்று பிள்ளையார் சிலை காணாமல் போனதால் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் அப்பத்தா என்ன சொல்லப்படுகிறது என பயந்து கொண்டிருக்கின்றனர். மீனாட்சி நாணய அக்காவும் இதை வீட்டுல அழுதுகிட்டே இருக்கணும் அதெல்லாம் பாத்து நீங்க சந்தோஷப்படணும் அதான் உங்க ஆசை என்று ஆவேசப்படுகிறாள். உடனே ஜீவா நீ அமைதியா இரு நான் பார்த்துக்கிறேன் என்று சொல்கிறான். மேலும் தேவி அப்பத்தாவுக்கு போன் செய்து உடனடியாக கிளம்பி வாங்க இங்க எல்லாரும் பதட்டத்துல இருக்காங்க என்று சொல்கிறாள். அப்பத்தா ஆட்டோவில் இறங்கி வீட்டுக்குள் நுழையும்போது வீடு முழுவதும் புகை போட்டிருக்க அப்பத்தா கோபப்படுகிறார். நீங்க வீட்ல இல்ல என்பதால் தான் புகை போட்டதாக சொல்கிறாள். பிறகு புகை கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஜீவா பிள்ளையார் பாசத்தில் வந்து நிஜ பிள்ளையார் போலவே உட்கார்ந்து அப்பத்தாவும் தேவியும் அதிர்ச்சி அடைகின்றனர். பிள்ளையார் நிஜ சிலை போலவே இருப்பதை பார்த்து அப்பத்தாவே கையெழுத்து கும்பிட பிறகு வீட்டில் பூஜை நடக்கிறது. அப்பத்தா ரூமுக்குள் போய் தேவியை பிடித்து திட்டுகிறார். அடுத்ததாக ஜீவா ரொம்ப பசிக்குது என வேஷத்தை கலைத்துவிட்டு சுண்டல் கொழுக்கட்டை சாப்பிட்டுக் கொண்டு இருக்க வெளியே வந்து அப்பத்தா எனக்கும் பிரசாதம் கொடுங்க என வாங்கி சாப்பிடுகிறார். திடீரென மேஜிக் காலியாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து பிள்ளையார் எங்கே என்று கேட்கிறார். பதட்டத்தில் லோகு பிள்ளையாராக இருந்தது ஜீவா தான் என்ற உண்மையை சொல்ல வர ஜீவா அப்பா நீயே மாட்டி விட்டுடாத என தடுத்து நிறுத்துகிறான். அதன் பிறகு மீனாட்சி நீங்க போட்ட மாதிரி நாங்களும் பிள்ளையாரை கிணத்துல போட்டுவிட்டதாக சொல்கிறாள். பிள்ளையாரையா மூணு நாள் வச்சிருந்து தான் போடணும் என்று அப்பத்தான் சொன்னதும் தெரியாம பூஜை நடந்தது கிணற்றில் கரைத்து விட்டதாக சொல்லி சமாளிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. அறிமுகம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் என்பது பல துறை பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த குழு உலகம் முழுவதும் 24 மணி நேரமும் நடக்கும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை செய்தியாக தமிழில் அளிக்கும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஆன்லைன் வெப் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த வெப் டெஸ்க் அரசியல், வணிகம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து தினசரி முக்கிய செய்திகள் குறித்த நேரலைப் பதிவுகள் மற்றும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. நிபுணத்துவம் பல் துறை செய்தி நிபுணத்துவம்: முக்கிய செய்திகளின் நேரலைப் பதிவுகள் முதல் விரிவான ஊடக அறிக்கைகள் வரை நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மூலம் செய்திகளை அளிப்பதில் வெப் டெஸ்க் குழு நிபுணத்துவம் பெற்றது. பரந்த அளவிலான கவரேஜ்: இந்த வெப் டெஸ்க் பல்வேறு முக்கியமான துறைகளில் விரிவான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது, அவற்றுள்: அரசியல்: தமிழக அரசியல், சட்டமன்ற நிகழ்வுகள், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செய்திகளை வழங்குதல். தேசிய & சர்வதேச நிகழ்வுகள்: பல்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் முதல் உலகளாவிய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சர்வதேச விசாரணைகள் வரையிலான செய்திகளை வழங்குதல். தொழில்நுட்பம் & ஏ.ஐ: புதிய செயற்கை நுண்ணறிவு, சாஃப்ட்வேர் அப்டேட்கள் மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் மீடியா நிலப்பரப்பில் நிபுணர்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை வழங்குதல். வாழ்க்கை முறை மற்றும் மன ஆரோக்கியம்: சமூகப் போக்குகள், சுகாதார சவால்கள் மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு குறித்த நுணுக்கமான தகவல்களை வழங்குதல். கல்வி & வேலை வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கான தகவல்கள் முதல் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகள் வரையிலான கல்வி செய்திகளையும், டி.என்.பி.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேலை வாய்ப்பு குறித்த சமீபத்திய வேலை வாய்ப்பு தகவல்களையும் வழங்குதல். நம்பகத்தன்மை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ஒருங்கிணைந்த பகுதியாக, வெப் டெஸ்க் "தைரியமான ஊடகவியல்" என்ற மரபின் கீழ் செயல்படுகிறது. ஒவ்வொரு செய்தியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் டெஸ்க்கால் சரிபார்க்கப்பட்ட செய்திகளின் நம்பகமான மூலமாகும். இந்த கடுமையான சரிபார்ப்பு செயல்முறை, நிகழ்நேரத்தில் செய்திகளை அளிப்பதில் ஒருபோதும் உண்மை துல்லியம் அல்லது பத்திரிகை நேர்மையை இழக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. வெப் டெஸ்க் அனுபவம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வெப் டெஸ்க் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டது. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை