தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன்படி நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.14,010-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.1,12,080-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒருகிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.14,000-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை மாற்றமின்றி காணப்படுகிறது. அதன்படி வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒருகிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆசிய விளையாட்டு: தடகளத்தில் 44 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்றது இந்தியா! காங்கோ விமான விபத்து – 14 பேர் உயிரிழப்பு! மோடி அரசின் நாடகங்கள், அவர்கள் வெளியிடும் தரவுகளாலேயே தோலுரிக்கப்படுகின்றன – மாணிக்கம் தாக்கூர் ஆசிய விளையாட்டு: போல் வால்ட்டில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைக்கு முதல்வர் வாழ்த்து! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
GOLD RATE | தங்கம் விலை சற்று குறைவு – இன்றைய நிலவரம் என்ன?
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk