ஆசிய விளையாட்டுப் கிரிக்கெட்: இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தல்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Sports ✍️
ஆசிய விளையாட்டுப் கிரிக்கெட்: இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தல்!

20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் இலங்கை அணி பந்துவீசியது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்திருந்தபோது ஷபாலி வர்மா 48 ரன்னில் ஆட்டம் இழந்தார். 28 பந்தில் 3 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 48 ரன்கள் குவித்தார். தொடர்ந்து ஆடிய ஸ்மிருதி மந்தனா அரை சதம் கடந்து 79 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹர்மன்பிரீத் கவுர் 19 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் இறங்கிய ரிச்சா கோஷ 22 பந்தில் 3 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 49 ரன் குவித்தார். இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை களமிறங்கியது. இலங்கை அணி ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாரியது. இலங்கை அணி 15.4 ஓவர்களில் 69 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சமாரி அதபத்து மட்டும் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். மேலும் கவிஷா தில்ஹாரி 13 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தனர். மீதமுள்ள வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும், ஷ்ரேயங்கா பாட்டீல், ஸ்ரீ சரணி மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்தியா 147 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. தங்கம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி: தமிழக வீராங்கணைக்கு ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர்! நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் சிறப்புக் கவனம் செலுத்தவேண்டும் – ஆட்சியர்களுக்கு, முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தல்! ஆசிய பெண்கள் கிரிக்கெட் போட்டி : இந்திய அணி 216 ரன்கள் குவிப்பு! “ஜெம் வீரமணிக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” – முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை