நாட்டறம்பள்ளி அருகே மண் லோடு ஏற்றி வந்த லாரி ஏரியில் கவிழ்ந்தது. நாட்டறம்பள்ளி அருகே மண் லோடு ஏற்றி வந்த லாரி ஏரியில் கவிழ்ந்தது. நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்காலபுரம் ஓம்சக்தி நகா் பகுதியில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான மினிலாரியில் மண்லோடு ஏற்றிக் கொண்டு ஏரிக்கரை மீது மினி லாரிவந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக சிறு காயமின்றி உயிா் தப்பினாா். இதையடுத்து அப்பகுதி மக்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஏரியில் கவிழ்ந்த மினி லாரியை மீட்டனா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏரியில் மினிலாரி கவிழ்ந்து விபத்து