ஜான் டோ டிரைலர் வெளியீடு... நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான ஜான் டோ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள படம் ஜான் டோ. இந்தப் படத்தை அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குநர் மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் ஆகியோர் இணைந்து கதை, திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தில் சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படம் வருகிற நவ. 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜான் டோ திரைப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். இதில், காவல்துறை அதிகாரியாக அர்ஜுன் தாஸ் நடிக்க, கிரைம் திரில்லர் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அர்ஜுன் தாஸின் ஜான் டோ டிரைலர்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗