சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ. 3) விசாரணைக்கு வரவுள்ள வழக்குகள்... சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப் படம் சென்னை: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (நவ. 3) விசாரணைக்கு வரவுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கு பாமாயில் பாக்கெட்டுகள் விகிதாசார அடிப்படையில் விநியோகம் செய்ய உத்தரவிடக் கோரி கே.டி.வி. ஹெல்த் ஃபுட் நிறுவனம் தொடர்ந்த வழக்கு நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரி இயக்குநர் கெளதம் வாசுதேவ் தொடர்ந்த வழக்கு 'ப்ரோ கிளப்' படத்தின் உரிமைகள் தங்களிடம் உள்ளதாக மிராக்கிள் மூவிஸ் நிறுவனம் பொய்யான தகவலை பரப்பி வருவதாகக் கூறி, நடிகர் ரவிமோகன் தொடர்ந்த வழக்கு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கு தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ. 3) எந்தெந்த வழக்குகள் விசாரணை?