மேட்டூர் அணையின் இன்றைய (நவ. 5) நிலவரம் பற்றி... மேட்டூர் அணை - கோப்புப் படம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று (நவ. 5) காலை வினாடிக்கு 4,993 கன அடியில் இருந்து 5,586 கன அடியாக அதிகரித்துள்ளது. பாசனம் மற்றும் குடிநீருக்காக அணை, சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 56.54 அடியில் இருந்து 56.93 அடியாக அதிகரித்து, தற்போதைய நீர் இருப்பு 22.453 டிஎம்சி-ஆக உள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேட்டூர் அணை: இன்றைய (நவ. 5) நிலவரம்!
📅
📍 Salem, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗