மத்திய - மாநில உறவு: திமுக ஆட்சியில் அமைத்த குழுவை ரத்து செய்த தவெக அரசு! மு.க. ஸ்டாலின் கண்டனம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
மத்திய - மாநில உறவு: திமுக ஆட்சியில் அமைத்த குழுவை ரத்து செய்த தவெக அரசு! மு.க. ஸ்டாலின் கண்டனம்

மத்திய - மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை தவெக அரசு ரத்து செய்ததற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம் மத்திய - மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை தவெக அரசு ரத்து செய்ததற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய - மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய - மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு கலைத்து உத்தரவிட்டுள்ளது. திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினால் அமைக்கப்பட்ட இந்த குழு கடந்த 2026 பிப்ரவரியில் தனது முதல் அறிக்கையை சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மாநில சட்ட ஆணையம் இந்த பணிகளைச் செய்வதால் இந்த சிறப்பு குழு கலைக்கப்படுவதாக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. இந்த குழு, 'மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்க வேண்டும்', ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த குழு கலைக்கப்பட்டிருப்பதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மாநில உரிமைகள் இல்லை, ஆனால் தியேட்டர் உரிமைகளுக்கு தவெக அரசு அனுமதி அளித்துள்ளது" என்ற விதத்தில் பதிவிட்டுள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை