மீனவர்கள் காணாமல் போனதாகத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? கனிமொழி எம்.பி. கேள்வி

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
மீனவர்கள் காணாமல் போனதாகத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? கனிமொழி எம்.பி. கேள்வி

முரசு புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினரை மீன்வளத் துறை அமைச்சர் சந்திக்கவில்லை என கனிமொழி எம்.பி. கூறியது குறித்து... திமுக எம்.பி. கனிமொழி | மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத் சென்னை காசிமேட்டில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் முரசு புயலில் சிக்கி உயிரிழந்தபோதிலும் பாதிக்கப்பட்டோரை மீன்வளத் துறை அமைச்சர் சந்திக்காதது ஏன் என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிப்பதற்காக அக். 29-ல் 9 மீனவர்கள் கடலுக்குள் சென்றபோது, முரசு புயல் உருவானதால் ஆந்திரத்தின் ராமாயபட்டினம், நிசாம்பட்டினம் துறைமுகங்களில் நவ. 2-ல் தங்களின் படகுகளை நிறுத்தினர். இருந்தபோதிலும் கடலோர காவற்படை அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் ராமாயபட்டினம் நோக்கி 9 மீனவர்களும் சென்றதால் புயலில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மீனவர்கள் மாயமானட் நிலையில் ஆந்திரத்தின் கடலோரப் பகுதிகளில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த கனிமொழி எம்.பி., "முரசு புயலில் சிக்கி சென்னை காசிமேடு மீனவர்கள் உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது. அவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீனவர்கள் காணாமல் போனதாகத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? இத்துயரத்திற்கு பிறகும் மீன்வளத் துறை அமைச்சர் மீனவ மக்களைச் சந்திக்க வராதது ஏன்? பேரிடர் காலத்திலும் அலட்சியமாக செயல்பட்ட தவெக அரசு இந்தத் துயரத்திற்கு உடனடியாக பொறுப்பேற்று, உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கான நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். Why was no action taken even after being informed that the fishermen had gone missing? DMK MP Kanimozhi’s question தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை