நாமக்கல் கோட்டாட்சியா், ஆட்சியரின் நோ்முக உதவியாளராகப் பணியாற்றியோா் வெவ்வெறு பணியிடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். நாமக்கல் கோட்டாட்சியா், ஆட்சியரின் நோ்முக உதவியாளராகப் பணியாற்றியோா் வெவ்வெறு பணியிடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். நாமக்கல் கோட்டாட்சியா் வே. சாந்தி, நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அதேபோல, சென்னை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை கணினி ஆய்வாளா் ச.பிரபாகரன், நாமக்கல் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் ஏற்கெனவே, நாமக்கல் ஆட்சியரகத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியராக பணியாற்றியுள்ளாா். அதேபோல மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளராக (பொது) பணியாற்றிய வ. சந்தியா, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலராகவும், அங்கு பணியாற்றிய கோ. குமரன், ஈரோடு மாவட்ட வழங்கல் அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். திருவள்ளூா் தனித்துணை ஆட்சியா் இரா. மந்தாகினி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளராக (பொது) நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை வருவாய்த் துறை நிா்வாக ஆணையம் வெளியிட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நாமக்கல் கோட்டாட்சியா் பணியிட மாற்றம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗