பணவரவு யாருக்கு? வார ராசி பலன்கள் (நவ. 6 - 12)

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
பணவரவு யாருக்கு? வார ராசி பலன்கள் (நவ. 6 - 12)

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்.. வார ராசி பலன்கள் தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார பலன்களை (நவ. 6 - 12) துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள். கடினமாக உழைத்து முன்னேறுவீர்கள். சூழ்நிலைக்கேற்ப முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் சுப காரியச் செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு பணியாற்றுவீர்கள். வியாபாரிககுக்கு எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். விவசாயிகள் அமோக மகசூலைக் காண்பீர்கள். அரசியல்வாதிகள் கட்சியில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களை நாடிப் பெறுவீர்கள். பெண்கள் புதிய ஆடை அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பான வளர்ச்சிப் பெறுவீர்கள். சந்திராஷ்டமம் - நவம்பர் 10, 11, 12. செயல்களில் இருந்து வந்த தடைகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பயணங்களால் நன்மை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பயணங்களில் லாபமடைவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் வருமானத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் நிலங்கள் வாங்க முன் பணம் கொடுப்பீர்கள். அரசியல்வாதிகள் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்கும். கலைத்துறையினருக்கு துறையில் இருந்த போட்டி, பொறாமைகள் குறையும். பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் அன்பைப் பெறுவீர்கள். சந்திராஷ்டமம் - இல்லை. குடும்பத்தில் அமைதி நிறையும். வயிறு சம்பந்தமான உபாதைகள் நீங்கும். சிக்கனமாக இருந்து சேமிப்பைக் கூட்டிக் கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். விவசாயிகளுக்கு புழு, பூச்சிகளால் தொல்லை இராது. அரசியல்வாதிகள் தொண்டர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்வீர்கள், கலைத்துறையினரின் எண்ணங்கள் நிறைவேறும். பெண்களின் நிதானப் பேச்சுகள் நன்மதிப்பை உருவாக்கும். மாணவர்கள் விளையாட்டுகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சந்திராஷ்டமம் - இல்லை. பணப்புழக்கம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீர்படும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வீர்கள். வியாபாரிகள் புதிய வண்டி, வாகனங்களை வாங்குவீர்கள். விவசாயிகள் விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். கலைத்துறையினர் கடினமான விஷயங்களில் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வீர்கள். பெண்கள் பெற்றோரிடம் இணக்கமாகப் பழகுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சாதனை செய்வீர்கள். சந்திராஷ்டமம் - இல்லை. சுபச் செலவுகளை செய்து மகிழ்வீர்கள். வசதி வாய்ப்புகள் பெருகும். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் செலவு செய்து கடையை அலங்கரிப்பீர்கள். விவசாயிகள் கையிருப்புப் பொருள்கள் மீது கவனம் செலுத்துவீர்கள். அரசியல்வாதிகள் உட்கட்சிப் பூசல்களில் கருத்தைத் தெரிவிக்க மாட்டீர்கள். கலைத்துறையினர் கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். பெண்கள் யோகா, தியானம் போன்றவற்றைக் கற்றுக் கொள்வீர்கள். மாணவர்கள் வெளி விளையாட்டுகளில் பங்கு கொள்வீர்கள். சந்திராஷ்டமம் - இல்லை. குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்வீர்கள். இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை நல்குவார்கள். விவசாயிகள் பழைய குத்தகைப் பாக்கிகளை வசூலிப்பீர்கள். அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்திடம் கவனமாக இருப்பீர்கள். கலைத்துறையினர் துறையில் உயர்ந்தவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். பெண்கள் கணவரிடம் அன்பு, பாசத்துடன் பழகுவீர்கள். மாணவர்கள் பெற்றோரின் உதவிகளைப் பெறுவீர்கள். சந்திராஷ்டமம் - இல்லை. தொழிலில் வீண் அலைச்சல்கள் ஏற்படாது. நண்பர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் வேலைகளைப் பகிர்ந்துகொள்வீர்கள். வியாபாரிகளின் கடையை நோக்கி புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். விவசாயிகள் கால்நடைகளால் லாபம் காண்பீர்கள். அரசியல்வாதிகளை கட்சியில் எதிர்த்தவர்கள் அடங்கிவிடுவார்கள். கலைத்துறையினர் கையில் இருக்கும் ஒப்பந்தங்களை நல்லபடியாக முடித்துக் கொடுப்பீர்கள். பெண்கள் குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். மாணவர்கள் விடியற்காலை எழுந்து படித்து அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சந்திராஷ்டமம் - இல்லை. விரும்பிய பணிகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக இருப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கடன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடையும். விவசாயிகள் சக விவசாயிகளிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் கட்சியில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். கலைத்துறையினரின் முயற்சிகளை அனைவரும் பாராட்டுவார்கள். பெண்களுக்கு கணவனால் அன்பு, பாசம் அதிகரிக்கும். மாணவர்கள் தேவையான உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள். சந்திராஷ்டமம் - இல்லை. பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடந்தேறும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கூடுதல் வருமானத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். அரசியல்வாதிகள் மேலிடத்துக்குத் தேவையான தகவல்களை தக்க நேரத்தில் அனுப்புவீர்கள். கலைத்துறையினர் துறையில் உயர்ந்தவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பெண்கள் உற்றார் உறவினரிடம் அன்பாகப் பழகுவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சந்திராஷ்டமம் - இல்லை. மனதில் சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். மற்றபடி மன அமைதியை இழக்க மாட்டீர்கள். தொழிலை திறம்பட நடத்துவீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரியிடம் இருந்து ஒதுங்கி இருப்பீர்கள். வியாபாரிகள் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நல்லபடியாக அமையும். அரசியல்வாதிகள் மேலிடத்தின் அதிருப்தியில் இருந்து விடுபடுவீர்கள். கலைத்துறையினர் சிறு போட்டிகளை எதிர்கொள்ள நேரிடும். பெண்கள் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள். சந்திராஷ்டமம் - இல்லை வருமானம் சீராக இருக்கும். அதிக முயற்சி செய்து குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையத் தொடங்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள். வியாபாரிகளுக்கு கூட்டாளிகள் உதவிகரமாக இருப்பார்கள். விவசாயிகள் சிறிய முதலீட்டில் நிலம் வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் கடுமையாக உழைத்து கட்சியில் நற்பெயர் எடுப்பீர்கள். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். பெண்களை கணவர் மதித்து நடப்பார். மாணவர்கள் முயற்சிக்குத் தகுந்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சந்திராஷ்டமம் - நவம்பர் 6, 7. பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். பிரிந்திருந்த உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் மனம் கோணாமல் நடந்துகொள்வீர்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடுவீர்கள். விவசாயிகள் பால் வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களை ஊக்கப்படுத்துவீர்கள். கலைத்துறையினர் துறை ரீதியான பயணங்களைச் செய்வீர்கள். பெண்கள் ஆன்மிகத்திலும் தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் பெற்றோரை அனுசரித்துச் செல்வீர்கள். சந்திராஷ்டமம் - நவம்பர் 8, 9. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை