பிரதமர் மோடியுடன் ஆளுநர் அர்லேகர் சந்திப்பு: தமிழகத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசனை

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
பிரதமர் மோடியுடன் ஆளுநர் அர்லேகர் சந்திப்பு: தமிழகத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசனை

டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்த தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர். சென்னை: டெல்​லி​யில் குடியரசு துணைத் தலை​வர் சி.பி.ராதாகிருஷ்​ணன், பிரதமர் மோடி ஆகியோரை தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்​லேகர் சந்​தித்து வாழ்த்து பெற்​றார். தமிழக பொறுப்பு ஆளுநராக கடந்த 6 மாதங்​களாக பணி​யாற்றி வந்த கேரள ஆளுநர் ஆர்.வி.அர்​லேகர் அக்.13-ம் தேதி தமிழகத்​தின் முழுநேர ஆளுநராக நியமிக்​கப்​பட்​டார். அவர் அக்.16-ம் தேதி முழுநேர ஆளுநராகப் பொறுப்​பேற்​றார். இதைத் தொடர்ந்து, முதல்​வர் விஜய் ஆளுநர் மாளி​கைக்கு சென்று அவருக்கு வாழ்த்து தெரி​வித்​தார். இந்த நிலை​யில், தமிழக முழுநேர ஆளுநராக பொறுப்​பேற்ற பிறகு அர்​லேகர் டெல்லி சென்று கடந்த 2 நாட்​களாக முக்​கிய பிர​முகர்​களை சந்​தித்து வாழ்த்து பெற்று வரு​கிறார். கடந்த 5-ம் தேதி குடியரசுத் தலை​வர் திரவுபதி முர்மு, முன்​னாள் குடியரசுத் தலை​வர் ராம்​நாத் கோவிந்த் ஆகியோரை சந்​தித்து வாழ்த்து பெற்​றார். நேற்று குடியரசு துணைத் தலை​வர் சி.பி.ராதாகிருஷ்​ணன், பிரதமர் மோடி ஆகியோரை சந்​தித்து வாழ்த்து பெற்​றார். பிரதமர் உடனான ஆளுநரின் சந்​திப்பு குறித்து ஆளுநர் மாளிகை வெளி​யிட்ட எக்ஸ் வலை​தளப் பதி​வில் கூறியுள்​ள​தாவது: டெல்​லி​யில் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்​லேகர் சந்​தித்​தார். தமிழகத்​தின் வளர்ச்சி மற்​றும் தமிழக மக்​களின் நலன், மேம்​பாடு குறித்து அவர்​கள் ஆலோ​சனை நடத்​தினர். தனக்கு அளிக்​கப்​பட்ட உற்​சாக வரவேற்​புக்கு மற்​றும் மதிப்​புமிகு கலந்​துரையாடலுக்​காக பிரதமருக்கு ஆளுநர் நன்றி தெரி​வித்​தார். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை