சண்டியர் படப்பிடிப்பு ஆரம்பம்!

📅 📍 Madurai, Tamil Nadu 🏷️ Entertainment ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
சண்டியர் படப்பிடிப்பு ஆரம்பம்!

நடிகர் கமல் ஹாசனின் புதிய திரைப்பட அப்டேட்... நடிகர் கமல் ஹாசன் நடிகர் கமல் ஹாசன் நடிக்கும் சண்டியர் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. நடிகர் கமல் ஹானின் புதிய திரைப்படத்தை இயக்குநர் சு. அருண் குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு சண்டியர் எனப் பெயரிட்டுள்ளனர். முழு ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைப் பயிற்சியாளர்களாக பணியாற்ற உள்ளனர். மதுரையைப் பின்னணியாக வைத்து இதன் கதை எழுதப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. விருமாண்டி திரைப்படத்திற்கு முதலில் சண்டியர் என்றே கமல் ஹாசன் பெயரிட்டிருந்தார். ஆனால், அன்று கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் பெயரை மாற்றினார். தற்போது, மீண்டும் சண்டியர் திரைப்பட பெயருடன் வந்துள்ளார். இதனைக் கண்டித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, “எம்பியாக உள்ள கமல், சாதி மற்றும் மதம் சார்ந்து செயல்படக் கூடாது. தான் எடுத்த உறுதிமொழிக்கு மாறாக அவர் செயல்படுகிறார். 'சண்டியர்' படத்தை கமல் எடுக்கவும் முடியாது, அதைத் தமிழ்நாட்டில் திரையிடவும் முடியாது. யாரோ சிலரின் தூண்டுதலின் பே பேரில்தான் சண்டியர் படத்தை அவர் அறிவித்துள்ளார். அந்தப் படத்தை அவர் எடுக்கக் கூடாது” எனக் கூறியுள்ளார். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகர் கமல் ஹாசனின் பிறந்த நாளில் வந்த இந்த அறிவிப்பு ரசிகர்களிடம் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை