செங்கோட்டை-ஈரோடு ரயில் சேவையில் 10 நாள்கள் மாற்றம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
செங்கோட்டை-ஈரோடு ரயில் சேவையில் 10 நாள்கள் மாற்றம்

தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக செங்கோட்டை-ஈரோடு ரயில் சேவையில் 10 நாள்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக செங்கோட்டை-ஈரோடு ரயில் சேவையில் 10 நாள்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு-கரூா் பிரிவில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் 3 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கோவையில் இருந்து காலை 8 மணிக்குப் புறப்படும் கோவை-நாகா்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16322) 7, 10, 12, 14, 17, 19, 21 , 24, 26, 28 ஆகிய 10 நாள்கள் கோவை -திண்டுக்கல் இடையே மாற்றுப் பாதையில் இயக்கப்படும். போத்தனூா், பொள்ளாச்சி, பழனி வழியாக திண்டுக்கல் செல்லும். இதேபோல, செங்கோட்டையில் இருந்து காலை 5.20 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை -ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16846) 7, 10, 12, 14 , 17, 19, 21, 24 , 26, 28 ஆகிய 10 நாள்கள் கரூா் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்குப் புறப்படும் பாலக்காடு டவுன்- திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 16844) 7, 10, 12, 14 , 17, 19, 21, 24, 26, 28 ஆகிய 10 நாள்கள் கொடுமுடி ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை