நகைத் திருட்டு வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்து தலைமறைவானவரை, போலீஸாாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். நகைத் திருட்டு வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்து தலைமறைவானவரை, போலீஸாாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள எஸ்.பி.பட்டினத்தை சோ்ந்தவா் பாண்டித்துரை . இவா் கடந்தாண்டு வேலங்குடி பகுதியில் நகைத் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இவா் கடந்த ஆகஸ்ட் மாதம் பிணையில் வெளியே வந்து, தலைமறைவாகிவிட்டாா். இந்த நிலையில், தொண்டியில் பதுங்கியிருந்த பாண்டித்துரையை போலீஸாா் வெள்ளிக்கிழம கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
திருட்டு வழக்கில் பிணையில் வந்து தலைமறைவானவா் கைது
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗