தமிழகத்தின் முன்னணி தங்கநகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜுவல்லரியில், தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. தமிழகத்தின் முன்னணி தங்கநகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜுவல்லரியில், தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. பண்டிகை நாளில் வாடிக்கையாளா்கள் தங்களுக்குப் பிடித்தமானவா்களுக்கு ஆபரணங்களைப் பரிசளித்து மகிழும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்சிறப்பு விற்பனையில், தங்கம் மற்றும் வைர நகைகள் வாங்கும் அனைவருக்கும் பிரத்யேக சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட உள்ளன. குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் ‘மெகா செயின் ஃபெஸ்ட்’ சிறப்பு விற்பனையில் செயின் நகைகளுக்கு சேதாரத்தில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 7 சதவீதம் வரை சேதாரம் உள்ள செயின்களுக்கு 1.99 சதவீதம் மட்டுமே சேதாரம் வசூலிக்கப்படும். மேலும், 7.1 சதவீதத்துக்கு மேல் உள்ள செயின்களுக்கு 5.99 சதவீதமும்; 20.1 சதவீதத்துக்கும் மேல் உள்ள செயின்களுக்கு 11.99 சதவீதமும் மட்டுமே சேதாரமாகக் கணக்கிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தங்கமயில் ஜுவல்லரியில் நாளை தீபாவளி சிறப்பு விற்பனை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗