தீபாவளி விருந்தில் ஜொலித்த பிரபலங்கள் - புகைப்படங்கள் மும்பையில் திரைப்படத் தயாரிப்பாளர் ரமேஷ் தௌரானி ஆண்டுதோறும் நடத்தும் தீபாவளி சிறப்பு விருந்து நிகழ்ச்சி கோலாகலமாக பங்கேற்ற வந்த பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதரி மற்றும் அவரது கணவரும் நடிகருமான சித்தார்த். பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர். பாலிவுட் நடிகர் ஃப்ரெடி தாருவாலா. மனைவி நிகில் திவேதி உடன் பாலிவுட் நடிகர் நிகில் திவேதி. திரைப்படத் தயாரிப்பாளர் குனீத் மோங்கா கபூர். பாலிவுட் நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான மினி மாத்தூர் மற்றும் அவரது கணவரும், திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளருமான கபீர் கான். பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா உடன் அவரது மனைவி தஹிரா காஷ்யப். பாலிவுட் நடிகை சன்யா மல்ஹோத்ரா. பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. பாலிவுட் நடிகை குஷி கபூர். பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி உடன் அவரது கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா. பாலிவுட் நடிகர் சித்தாந்த் சதுர்வேதி. பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதரி. பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன். பாலிவுட் நடிகர் துஷார் கபூர். பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடேலா. மனைவி உடன் பாலிவுட் நடிகர் பாபி தியோல். பாலிவுட் நடிகை டெய்சி ஷா. பாலிவுட் நடிகை திவ்யா தத்தா. பாலிவுட் நடிகை அபர்ஷக்தி குரானா. பாலிவுட் நடிகர் சஞ்சய் கபூர். பாலிவுட் நடிகர் சல்மான் கான். - - தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தீபாவளி விருந்தில் ஜொலித்த பிரபலங்கள் - புகைப்படங்கள்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗