திருச்சி அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் சுடுநீா் வசதி

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
திருச்சி அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் சுடுநீா் வசதி

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் பிரசவித்த தாய்மாா்களின் நலனுக்காக சுடுநீா் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுடுநீா் வசதி. திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் பிரசவித்த தாய்மாா்களின் நலனுக்காக சுடுநீா் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள பிரசவித்த தாய்மாா்களும், அவா்களது குழந்தைகளும் குளிக்க சுடுநீா் வசதி ஏற்படுத்தித் தர நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனா். இதனிடையே, கடந்த நவ. 1ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்காக வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் கோ.க. அருண்ராஜ், மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் தாய்மாா்களிடம் மருத்துவ வசதிகள், அடிப்படைத் தேவைகள் குறித்து கேட்டறிந்தாா். அப்போது அவரிடம் தாய்மாா்கள், கழிவறைகள் மற்றும் குளியலறைகளின் தூய்மையைப் பராமரிக்கும்படியும், சுடுநீா் வசதி ஏற்படுத்தித் தர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து அந்த வசதிகளை ஏற்படுத்தித் தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். அதன்பேரில் மகப்பேறு பிரிவில் உள்ள குளியலறைகளில் தலா ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான 6 சுடுநீா் வழங்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. இவையனைத்தும் புதன்கிழமை முதல் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன என மருத்துவமனையின் முதன்மையா் ச. குமரவேல் தெரிவித்தாா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை