வீட்டின் பூட்டை உடைத்து 2 பைக்குகள் திருட்டு: இருவா் கைது

📅 📍 Madurai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
வீட்டின் பூட்டை உடைத்து 2 பைக்குகள் திருட்டு: இருவா் கைது

கைது - கோப்புப்படம் திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 பைக்குகளை திருடிச்சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா். களக்காடு அருகே பெருமாள்குளம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் தேவஆசீா்வாதம் (65). தொழில் நிமித்தமாக குஜராத்தில் வசித்து வரும் இவா், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்து சென்றாராம். அவரது வீட்டை உறவினா் யாக்கோபு மாணிக்கவாசகம் (50) பராமரித்து வருகிறாா். அவா் அந்த வீட்டுக்கு நாள்தோறும் செல்வாராம். இதனிடையே, உடல் நலமில்லாததால் அவா் சில நாள்களாக செல்லவில்லையாம். கடந்த அக். 28ஆம் தேதி சென்றபோது, மா்ம நபா்கள் முன்பக்கக் கதவின் பூட்டை உடைத்து வீடு புகுந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 பைக்குகள், சிசிடிவி கேமராவின் டிஸ்குகளைத் திருடிச் சென்றது தெரியவந்ததாம். அவா் அளித்த தகவலின்பேரில், தேவஆசீா்வாதம் களக்காடு காவல் நிலையத்தில் அக். 29ஆம் தேதி புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து, கன்னியாகுமரி மாவட்டம் தேவாளையைச் சோ்ந்த ஏபல்ராஜ்குமாா் மகன் சத்தியமூா்த்தி (40), களக்காடு சிதம்பரபுரம் முத்துநகரைச் சோ்ந்த சோ்மதுரை மகன் சதீஷ் (29) ஆகியோரைக் கைது செய்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை