சட்டம் ஒழுங்கு குறித்த தகவல்களை ஆர்டிஐ-ல் இருந்து விலக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு பெல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “வெளிப்படையான அரசு என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, நான்கே மாதங்களில் மக்களை கேள்வி கேட்கக்கூடாது என்கிறது. 500க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்தும், சட்டம் ஒழுங்கைச் சீர்செய்ய திறனற்ற அரசு,இப்போது தனது தவறை மறைக்க, சட்டம் ஒழுங்கு குறித்த தகவல்களையே மக்கள் கேட்க முடியாதபடி RTI உரிமையைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது வெட்கக்கேடானது. இதுதான் மாற்றமா?” என்றார். “உதயநிதி நிதானம் இல்லாமல் பேசுகிறார்!” – அமைச்சர் நிர்மல் குமார் ஆர்.டி.ஐ-லிருந்து சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு: டிடிவி தினகரன் கண்டனம்! “சட்டம்–ஒழுங்கு தகவல்களை ஆர்டிஐ-ல் இருந்து விலக்கும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்!” – ஜவாஹிருல்லா “அரிசி விலை உயுர்வு: ஆந்திராவைப் போல் கிலோ ரூ.50-க்கு ரேஷன் கடைகளில் அரிசி விற்க வேண்டும்!” – அன்புமணி வலியுறுத்தல் Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
“வெளிப்படையான அரசு என்ற தவெக அரசு, நான்கே மாதங்களில் மக்களை கேள்வி கேட்கக்கூடாது என்கிறது!” – கனிமொழி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk