சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்ல்கையில் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத்தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக இரவு 9 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. “ஊழலுக்கு எதிரான அரசியல் உண்மை என்றால் தவெக, இடதுசாரிகளை ஆதரிக்க வேண்டும்” – சு.வெங்கடேசன் பதிலடி! சூரியின் மண்டாடி: 100 கோடி வசூல்! “தனியார் நிறுவனங்களின் நலனுக்காக, ஆவின் பால் விநியோகத்தை குறைக்கிறதா தவெக அரசு?” – நயினார் நாகேந்திரன் “நீட், எத்தனையோ மாணவர்களின் சிதைக்கப்பட்ட கனவு” – மு.க.ஸ்டாலின் Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
இரவு 9 மணி வரை 19 மாவட்டங்களில் மழை!
📅
📍 Salem, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk