தேசிய திரைப்பட விருதுகள் விழா: விருதுகளை குவித்த தமிழ் திரைப்படங்கள்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Entertainment ✍️
தேசிய திரைப்பட விருதுகள் விழா: விருதுகளை குவித்த தமிழ் திரைப்படங்கள்!

தேசிய திரைப்பட விருதுகள் (National Film Awards) இந்தியத் திரைப்படத்துறையில் சிறந்து விளங்கும் கலை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கௌரவிப்பதற்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இது இந்திய திரைப்படத் துறையின் உயரிய மற்றும் மதிப்புமிக்க விருதாக கருதப்படுகிறது. அதன்படி 2024 -ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருது விழா குஜாராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்று நடைபெற்றது. 2024 -ஆம் ஆண்டுக்கான விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று கலைஞர்களுக்கு குடியரசு தலைவர் விருதுகளை வழங்கினார். இதில் தமிழ்திரையுலகில் பலரும் விருதுகளை பெற்றனர். அதன்படி, நடிகர், இயக்குநர் என பல அவதாரங்களை கொண்ட தனுஷ் இரண்டு தேசிய விருதுகளை பெற்றார். தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படம் என்ற பிரிவில் ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காகவும், சிறந்த தமிழ் திரைப்படம் பிரிவில் ‘ராயன்’ படத்திற்காகவும், ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக ஸ்பெஷல் மென்ஷன் (நடிகர்) பிரிவிலும் நடிகர் தனுஷ் தேசிய விருதுகளை பெற்றார். அதேபோல டி. எஸ். ஹரி ஹர சுதா திரைப்படம் அல்லாத பிரிவில் ‘Blue’என்ற குறும்படத்திற்காக சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதை பெற்றார் அனல் அரசு, ‘மகாராஜா’ படத்திற்காக சிறந்த சண்டைப் பயிற்சிக்கான தேசிய விருதை பெற்றார் ஜி.வி. பிரகாஷ், குமார் ‘அமரன்’ படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை பெற்றார் ஆர். கலைவாணன், ‘அமரன்’ படத்திற்காக சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதை பெற்றார் ராஜ்குமார் பெரியசாமி , ‘அமரன்’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை பெற்றார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றார் சுரேன் ஜி, ‘மெய்யழகன்’ படத்திற்காக ஸ்பெஷல் மென்ஷன்(சவுண்ட் மிக்ஸ் இன்ஜினியர்) பிரிவில் தேசிய விருதை பெற்றார் அதேபோல ஷெஹ்னாத் ஜலால், ‘பிரம்மயுகம்’ படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதை பெற்றார் நடிகர் மம்மூட்டி, ‘பிரம்மயுகம்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் இயக்குநர் வெங்கி அட்லூரி, ‘லக்கி பாஸ்கர்’ படத்திற்காக சிறந்த திரைக்கதை (வசன எழுத்தாளர்) பிரிவில் தேசிய விருதை பெற்றார் “நெல்மணிகளைப் பாதுகாக்க முடியாத த.வெ.க. அரசு!” – எடப்பாடி பழனிசாமி “பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்!” – அன்புமணி “மயிலாடுதுறையில் எண்ணெய் கிணறுகள் தோண்ட ஒன்றிய அரசு அனுதிக்க கூடாது!” – திருமாவளவன் “ஜெம் வீரமணி வழக்கில் தவரு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்!” – வானதி சீனிவாசன் Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை