தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றதோடு, தனிநபர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! இந்திய வீராங்கனைகளின் இச்சாதனைகள் பாராட்டுக்குரியது. இது இளம் தலைமுறையினருக்கு இலக்கை நிர்ணயித்து, விடாமுயற்சியுடன் களமிறங்கி சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள விளையாட்டு வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளைப் படைக்கட்டும்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “தவெக ஆட்சிக்கு வந்த பிறகு வரி வசூல் முறைபடுத்தப்பட்டுள்ளது” – மரிய வில்சன் பேட்டி! ஆசிய விளையாட்டுப் போட்டி : 3வது வெள்ளி பதக்கம் வென்ற இந்திய அணி! ஆசிய விளையாட்டுப் போட்டி : சாதனை படைத்த இளவேனில் வாலறிவனுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து! GOLD RATE | தங்கம் விலை சரிவு – இன்றைய நிலவரம் என்ன? Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
ஆசிய விளையாட்டுப் போட்டி : வெள்ளி பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவன் – முதலமைச்சர் விஜய் வாழ்த்து!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk