சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 81 பணியிடங்கள்; குறைந்தபட்ச தகுதி போதும்; உடனே விண்ணப்பிங்க

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️
சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 81 பணியிடங்கள்; குறைந்தபட்ச தகுதி போதும்; உடனே விண்ணப்பிங்க

கன்னியாகுமரி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக செயல்படும் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 81 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.09.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Medical Officer காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: MBBS படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.07.2026 அன்று 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 63,000 Consultant (Ayurveda) காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: BAMS படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.07.2026 அன்று 59 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 40,000 Audiologist cum Speech therapist காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Bachelor in Audiology and Speech language pathology/ B.Sc. (Speech and Hearing) படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.07.2026 அன்று 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 32,000 District Public Private mix/ Acsm Coordinator காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். ஓராண்டு பணி அனுபவம் அவசியம். வயதுத் தகுதி: 01.07.2026 அன்று 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 29,000 Senior Treatment Supervisor காலியிடங்களின் எண்ணிக்கை: 2 கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு அல்லது சுகாதார ஆய்வாளர் படிப்பு படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.07.2026 அன்று 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 23,000 Senior Tuberculosis Laboratory Supervisors காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Diploma in Medical Laboratory technology படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.07.2026 அன்று 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 23,000 Counselor காலியிடங்களின் எண்ணிக்கை: 3 கல்வித் தகுதி: Master’s /Bachelor’s degree in Social Work/ Public Administration Psychology/ Sociology/ Home Science/ Hospital & Health Management படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.07.2026 அன்று 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 21,000 இடைநிலை சுகாதார பணியாளர் காலியிடங்களின் எண்ணிக்கை: 3 கல்வித் தகுதி: Diploma in General Nursing and Midwifery (DGNM) or B.Sc. Nursing படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.07.2026 அன்று 50 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 21,000 Pharmacist காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Degree/ Diploma in Pharmacy படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.07.2026 அன்று 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 18,000 MPHW (Male) / Health Inspector Gr-II காலியிடங்களின் எண்ணிக்கை: 29 கல்வித் தகுதி: Multipurpose Health Worker (Male)/ Inspector Course Training படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.07.2026 அன்று 50 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 17,500 Auxiliary Nurse Midwife / Urban Health Nurse காலியிடங்களின் எண்ணிக்கை: 22 கல்வித் தகுதி: ANM படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.07.2026 அன்று 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 17,500 Data Entry Operator காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Diploma in computer application படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.07.2026 அன்று 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 17,500 Dental Assistant காலியிடங்களின் எண்ணிக்கை: 2 கல்வித் தகுதி: பல் சிகிச்சையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.07.2026 அன்று 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 16,000 Therapeutic Assistant காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Diploma Nursing Therapist படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.07.2026 அன்று 59 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 15,000 TB Health Visitor காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: MPW/ LHV/ ANM Health worker படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.07.2026 அன்று 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 15,000 Female Nursing Assistant காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Nursing Assistant கோர்ஸ் படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.07.2026 அன்று 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 11,000 Security Guard காலியிடங்களின் எண்ணிக்கை: 2 கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.07.2026 அன்று 59 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 11,000 Multi Purpose Hospital Worker / Hospital Worker and Multi Purpose Worker காலியிடங்களின் எண்ணிக்கை: 5 கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.07.2026 அன்று 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 11,000 District PMDT TBHIV Coordinator காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.07.2026 அன்று 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 29,000 Radiographer காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Diploma in Radio Diagnostic Technology (DMRT) படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.07.2026 அன்று 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 17,000 Attender காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுத் தகுதி: 01.07.2026 அன்று 59 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 10,000 தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2026/09/17896350986227.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். முகவரி: நிருவாக செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில் - 629001 விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2026 இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
🏛️ அரசியல் / Politics 🏏 விளையாட்டு / Sports 🎬 சினிமா / Cinema 📈 வணிகம் / Business 💻 தொழில்நுட்பம் 🏙️ பொது நலன் 🔥 வைரல்

📍 Browse by District — மாவட்ட செய்திகள்

Chennai Madurai Coimbatore Trichy Salem Tirunelveli Erode Vellore Thanjavur Kanyakumari Tiruppur Dindigul Dharmapuri Nilgiris (Ooty) Thoothukudi Ramanathapuram Virudhunagar Sivagangai Cuddalore Villupuram Nagapattinam Ariyalur
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை