தமிழ்நாடு மாநில வனத்தீ கட்டுப்பாட்டு மைய வேலை வாய்ப்பு அறிவிப்பு; 9 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை என்ன? விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இங்கே தமிழ்நாடு மாநில வனத்தீ கட்டுப்பாட்டு மையத்தில் (Tamil Nadu State Forest Fire Control Centre) பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.09.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். காலியிடங்களின் எண்ணிக்கை: 2 கல்வித் தகுதி: Bachelor's or Master's Degree in Geography, Geo informatics, Remote Sensing & Forestry படித்திருக்க வேண்டும். மேலும் 2 – 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 65,000 System Analyst/ IT Manager காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: B.E./B.Tech in Computer Science / Information Technology / Electronics & Communication, OR MCA (Master of Computer Applications), OR M.Sc. (Computer Science / IT) படித்திருக்க வேண்டும். மேலும் 2 – 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 70,000 Network & Communication Technician காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Diploma/Bachelor's Degree in Electronics, Telecommunication, Computer Science, Information Technology படித்திருக்க வேண்டும். மேலும் 2 - 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 50,000 Technical Assistant (GIS) காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Graduation (Bachelor's Degree) in Geography, Geoinformatics, Computer Science, IT படித்திருக்க வேண்டும். மேலும் 2 - 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 35,750 Technical Assistant (Graphical Designer) காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: Graduation (Bachelor's Degree) in Fine Arts, Visual Communication, Multimedia, Graphic Design படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 35,750 Wireless Operator காலியிடங்களின் எண்ணிக்கை: 3 கல்வித் தகுதி: Bachelor's Degree in any discipline / Diploma or Certification in Wireless Communication, Radio Communication, Electronics, Telecommunication படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 22,020 தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://tnforestfire.com/recruitment என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.09.2026 இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. He is working as a Senior Sub Editor in Indian Express Tamil. He has been working in this organization for more than 4 years. He writes news related to politics, education and employment opportunities. Educational Qualification: Bachelor's Degree in Information Technology Experience: More than 5 years of experience in the news industry. Expertise: He writes education-related news ranging from school and college exams, results, and other information to exams like NEET and JEE. Additionally, he is also writing about the latest job news on TNPSC, Railways, Bank exams and Tamil Nadu and India-wide job opportunities. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
தமிழக வன கட்டுப்பாட்டு மைய வேலை வாய்ப்பு; 9 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk