தமிழக முதல்வர் விஜய், மக்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளது குறித்து... முதல்வர் விஜய் - DIPR தமிழக முதல்வர் ஜோசப் விஜய், மக்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துகளை சனிக்கிழமை (நவ. 7) தெரிவித்துள்ளார். தீபாவளித் திருநாள், நாளை கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தீபாவளி வாழ்த்தாக முதல்வர் விஜய் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும் என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார். à®®à®à¯à®à®³à¯ மனà®à¯à®à®³à®¿à®²à¯ பà¯à®¤à®¿à®¯ நமà¯à®ªà®¿à®à¯à®à¯à®¯à¯à®¯à¯à®®à¯, பà¯à®¤à¯à®¤à¯à®£à®°à¯à®µà¯à®¯à¯à®®à¯, à®®à®à®¿à®´à¯à®à¯à®à®¿à®¯à¯à®¯à¯à®®à¯ மலரà®à¯ à®à¯à®¯à¯à®¯à¯à®®à¯ தà¯à®ªà®¾à®µà®³à®¿à®¤à¯ திரà¯à®¨à®¾à®³à®¿à®²à¯, à®à®©à¯à®µà®°à¯à®à¯à®à¯à®®à¯ à®à®©à®¤à¯ மனமாரà¯à®¨à¯à®¤ நலà¯à®µà®¾à®´à¯à®¤à¯à®¤à¯à®à®³à¯!à®à®°à¯à®³à¯ நà¯à®à¯à®à®¿ à®à®³à®¿ பிறà®à¯à®à¯à®®à¯ நாளாà®à®µà¯à®®à¯, தà¯à®®à¯à®à®³à¯ à®à®´à®¿à®¨à¯à®¤à¯ நனà¯à®®à¯à®à®³à¯ பà¯à®°à¯à®à¯à®®à¯ வà¯à®±à¯à®±à®¿à®¤à¯ திரà¯à®¨à®¾à®³à®¾à®à®µà¯à®®à¯ à®à¯à®£à¯à®à®¾à®à®ªà¯à®ªà®à¯à®®à¯ தà¯à®ªà®¾à®µà®³à®¿à®ªà¯â¦ pic.twitter.com/jVJvBECXbz தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி... முதல்வர் விஜய் தீபாவளி வாழ்த்து!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗