ஷாவ்மியில் ஐபோனுக்கு நிகரான ஸ்மார்ட்போன்! நவ. 26-ல் வெளியாகும் ஷாவ்மி 18 ப்ரோ, 18 ப்ரோ மேக்ஸ்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
ஷாவ்மியில் ஐபோனுக்கு நிகரான ஸ்மார்ட்போன்! நவ. 26-ல் வெளியாகும் ஷாவ்மி 18 ப்ரோ, 18 ப்ரோ மேக்ஸ்!

ஷாவ்மியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட18 ப்ரோ, 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் நவ. 26-ல் வெளியாகவுள்ளது குறித்து... ஷாவ்மி 18 ப்ரோ - படம் / நன்றி - ஷாவ்மி ஷாவ்மி நிறுவனத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட18 ப்ரோ மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் நவம்பர் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளன. சீனாவில் செப்டம்பர் 23 ஆம் தேதி இரு ஸ்மார்ட்போன்களும் வெளியான நிலையில், உலகம் முழுவதும் நவ. 26-ல் வெளியாகிறது. 12GB (RAM) உள்நினைவகம் மற்றும் 256GB நினைவகம் உடைய ஷாவ்மி 18 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ. 1.50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12GB (RAM) உள்நினைவகம் மற்றும் 512GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 1.69 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஷாவ்மி 18 ப்ரோ மேக்ஸ் 12GB உள்நினைவகம் மற்றும் 512GB உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 1.89 லட்சம். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனுக்கு நிகராக விலை உடைய ஷாவ்மி 18 ப்ரோ சிறப்பம்சங்கள் குறித்து காணலாம். ஷாவ்மி 18 ப்ரோ சிறப்பம்சங்கள் ஷாவ்மி 18 ப்ரோ 6.4 அங்குல அமோலிட் திரை உடையது. திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் கொண்டது. திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 4,000 nits திறன் கொடுக்கப்பட்டுள்ளது. ஹைப்பர் ஓஎஸ் 4 ஆன்டிராய்டு உடையது. 1TB வரை நினைவகத்தை விரிவாக்கம் செய்துகொள்ளலாம். கேமரா பிரியர்களைக் கவரும் வகையில் மூன்று கேமராக்கள் உள்ளன. 200 மெகா பிக்சல் முதன்மை கேமரா, 200 மெகா பிக்சல் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, 50 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 7,000mAh பேட்டரி திறன் உடையது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 100W வயர் மூலமும் 50W வயர் இல்லாமலும் சார்ஜ் செய்யலாம். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை