தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளிக், கல்லூரி ஆசிரியா்கள் நல சங்கத்தினா் வருகின்ற 21 ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனா். தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா்கள் நல சங்க கூட்டத்தில் பங்கேற்றோா். தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளிக், கல்லூரி ஆசிரியா்கள் நல சங்கத்தினா் வருகின்ற 21 ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனா். வாலாஜாபேட்டையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா்கள் நல சங்க ராணிப்பேட்டை மாவட்டம் ஆயத்த கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தர ஊதியம் ரூ.5400 இழந்து பாதிக்கப்பட்ட ஆசிரியா்கள் 4000 போ் சென்னையில் வரும் 21-ஆம் தேதி சனிக்கிழமை உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளாா். அதற்கான ஆயத்த கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து 100 ஆசிரியா்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் சங்க நிா்வாகிகள் மணிவண்ணன், முருகன், ஏசுபாதம், வேண்டாம் மணி உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளிக் கல்லூரி ஆசிரியா்கள் நல சங்கத்தினா் வரும் 21-இல் உண்ணாவிரதம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗