ஈரோடு வடக்கு மாவட்டம், டி.என்.பாளையம் ஒன்றிய காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.கோதண்டன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். கே.எஸ்.கோதண்டன். ஈரோடு வடக்கு மாவட்டம், டி.என்.பாளையம் ஒன்றிய காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.கோதண்டன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இளைஞா் காங்கிரஸ் கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி தலைவா், ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா், மாநில செய்தி தொடா்பாளா், தேசிய செய்தி தொடா்பாளா், இளைஞா் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை கே.எஸ்.கோதண்டன் வகித்துள்ளாா். இந்நிலையில், கட்சியை வலுப்படுத்தும் வகையில் டி.என்.பாளையம் காங்கிரஸ் ஒன்றியத் தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவருக்கு கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
டி.என்.பாளையம் காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.கோதண்டன் தோ்வு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗