எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்.. பணப்புழக்கம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீர்படும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வீர்கள். வியாபாரிகள் புதிய வண்டி, வாகனங்களை வாங்குவீர்கள். விவசாயிகள் விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். கலைத்துறையினர் கடினமான விஷயங்களில் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வீர்கள். பெண்கள் பெற்றோரிடம் இணக்கமாகப் பழகுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சாதனை செய்வீர்கள். சந்திராஷ்டமம் - இல்லை. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வார பலன்கள் (நவ. 6 - 12) - கடகம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗