எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்.. பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். பிரிந்திருந்த உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் மனம் கோணாமல் நடந்துகொள்வீர்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடுவீர்கள். விவசாயிகள் பால் வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களை ஊக்கப்படுத்துவீர்கள். கலைத்துறையினர் துறை ரீதியான பயணங்களைச் செய்வீர்கள். பெண்கள் ஆன்மிகத்திலும் தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் பெற்றோரை அனுசரித்துச் செல்வீர்கள். சந்திராஷ்டமம் - நவம்பர் 8, 9. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வார பலன்கள் (நவ. 6 - 12) - மீனம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗