எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்.. மனதில் சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். மற்றபடி மன அமைதியை இழக்க மாட்டீர்கள். தொழிலை திறம்பட நடத்துவீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரியிடம் இருந்து ஒதுங்கி இருப்பீர்கள். வியாபாரிகள் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நல்லபடியாக அமையும். அரசியல்வாதிகள் மேலிடத்தின் அதிருப்தியில் இருந்து விடுபடுவீர்கள். கலைத்துறையினர் சிறு போட்டிகளை எதிர்கொள்ள நேரிடும். பெண்கள் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள். சந்திராஷ்டமம் - இல்லை பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வார பலன்கள் (நவ. 6 - 12) - மகரம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗