இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் நீண்ட காலம் பொதுவாழ்வில் ஈடுபட்டு மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் நாட்டிற்கு சேவை செய்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் கட்டமைப்புக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்து புகழஞ்சலியை தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – பெண் வழக்கறிஞர் உயிரிழப்பு! நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கெடும் பணியை தனியாருக்கு தாரைவார்ப்பதா? – டிடிவி தினகரன் கண்டனம்! சிவகார்த்திகேயனின் SK27: ராம் குமார் இயக்கத்தில் படப்பிடிப்பு தொடக்கம்! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
மன்மோகன் சிங் பிறந்தநாள் : பிரதமர் நரேந்திர மோடி மரியாதை!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk