தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன்படி நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14,000-க்கும், சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.14,010-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.1,12,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலை மாற்றமின்றி காணப்படுகிறது. அதன்படி வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒருகிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. “எதிர்க்கட்சிகள் தேர்தல்களில் பங்கேற்பதை நிறுத்த வேண்டும்” – அபிஜித் தீப்கே “தலைமைத் தேர்தல் ஆணையர் அல்ல! அமித் ஷாவின் Agent” – மாணிக்கம் தாகூர் ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் தப்பிக்க கூடாது – மு.க.ஸ்டாலின் இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று பரப்புரை! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
GOLD RATE | தங்கம் விலை சற்று உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk