ஆப்கன் நாட்டை சேர்ந்த சைக்கிள் பந்தய வீராங்கனை, பல எதிர்ப்புகளையும் தாண்டி, ஆசிய போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளார். அவர் வாங்கிய பதக்கம் தாலிபன்களுக்கு வலுவான செய்தியாக இருப்பதுடன் மற்ற வீராங்கனைகளுக்கு ஊக்கமளிப்பதாக இருக்குமென்றும் கூறுகிறார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ் ரூம் வெளியீடு
காணொளி: 'என் பதக்கம் தாலிபன்களுக்கு செய்தியாக அமையும்' - ஆப்கன் வீராங்கனை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk