"ஜேசன் வந்து என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தபோது, நான் அவரிடம், '1993-94-95 காலகட்டத்தில் உங்க அப்பா எப்படி இருந்தாரோ, அப்படியே நீங்களும் இருக்கிறீர்கள்' என்றேன்" என்று தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் நடிகருமான நாகர்ஜுனா கூறினார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார் ஜேசன் சஞ்சய். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான ஜோசப் விஜய் மகன் ஜேசன் சஞ்சய். இவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'சிக்மா'. இப்படம் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில், நாயகனாக நடிகர் சந்தீப் கிஷன் நடித்துள்ளார். கிரைம் திரில்லர் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில், 'சிக்மா' படத்தின் வெளியீட்டை முன்னிட்டு புரமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார் ஜேசன் சஞ்சய். அவருடன் படத்தின் நாயகன் சந்தீப் கிஷனும் கலந்து கொண்டார். அப்போது பேசிய நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகருமான நாகர்ஜுனா வாழ்த்தியதுடன் ஜேசனிடம், “தெலுங்கு ரசிகர்கள் வெளிப்படையானவர்கள். தெலுங்கில் உங்க அப்பாவின் திரைப்படங்களுக்கு எப்போதும் பெரிய வசூல் வரவேற்பு இருந்திருக்கிறது. அவரை நேசிப்பவர்களும் அதிகம். அவரைப் போன்றே உங்களுக்கும் அதே அன்பு கிடைக்க வாழ்த்துகிறேன். Every film of Thalapathy Vijay collections are big in the Telugu states & they love him..🙌💥 ~ Nagarjuna pic.twitter.com/0BVRoKXUeQ ஜேசன் வந்து என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தபோது, நான் அவரிடம், '1993-94-95 காலகட்டத்தில் உங்க அப்பா எப்படி இருந்தாரோ, அப்படியே நீங்களும் இருக்கிறீர்கள்' என்றேன். 'நீங்க ஏன் இயக்குவதற்குப் பதிலாக நடிப்பில் ஈடுபடக்கூடாது?' என்றும் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் நடிப்பைத் தொடர்வதை விட, எழுத்து மற்றும் திரைப்படத் தயாரிப்பிலேயே தனக்கு எப்போதும் ஆர்வம் இருந்ததாக ஜேசன் என்னிடம் தெரிவித்தார். Nagarjuna to Jason Sanjay! ❤️Sanjay, Thank you… And please give my regards to your father Vijay.🔥Romba sweet-aana moment! 🥹 pic.twitter.com/usPwt3K2nT அவர் தனது தாத்தா மற்றும் பாட்டி இருவரிடமிருந்தும் குணங்களை உள்வாங்கிக் கொண்டார் என்று நான் உணர்கிறேன். அவருடைய தாத்தா சட்டானிகி கல்லு லேவு மற்றும் தேவனாகடு ஆகிய படங்களை இயக்கினார், அவருடைய பாட்டி அவற்றுக்கான கதைகளை எழுதினார். எனவே, அது அவருடைய மரபணுக்களில் உள்ளது; அவருடைய தந்தையிடமிருந்து அல்ல, மாறாக அவருடைய தாத்தா பாட்டியிடமிருந்து வந்திருக்கிறது." என்று அவர் கூறியுள்ளார். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Martin Jeyaraj is the Senior Sub Editor and Sports Journalist of Tamil Indian Express Digital. Dynamic and seasoned Multimedia Journalist with over 5 years of experience in reporting and digital storytelling. Proficient in data-driven journalism and social media engagement, having increased publication readership. Specialization: While he covers a variety of sports, he is primarily covers Cricket for the publication. with a focus on domestic tournaments and international fixtures. Based in chennai, his reporting has ranged from the Ranji Trophy to ICC World Cups. he also writes extensively about Kabbadi. Writing Style: His work is characterized by storytelling breaking down the bio-mechanics, tactics, and psychological grit of athletes. also explore the personal journeys of athletes beyond the podium. Notable Recent Articles: conversation with PKL Tamil Thalaivas coach Sanjeev Baliyan, Assistant coach Suresh Kumar. Conversation with Tamil Thalaivas CEO Shushen Vashishth. Deep Dive discussion about Rugby Premier League, with Bengaluru Bravehearts CEO Sanjith Shetty. Professional Experience: Tamil Indian Express: Prior to his current role as Senior Sub Editor he started as retainer. after gaining experience, he served as Sub Editor. SUN TV NETWORK: He previously worked as programming producer in Sun Tv network, creating promos and fillers. and writing scripts for kid's shows. Deccan Chronicle and NEWS 7 TAMIL where he learned reporting and covering daily News as Trainee reporter. both organisations shaped him to pursue Journalism as career. Qualifications, Degrees: Bachelor's degree in physics from Alagappa University, Karaikkudi. PG in Master of Arts Journalism and Mass Communication from SRM University, Chennai. இந்தக் கட்டுரையைப் பகிரவும் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்
தெலுங்கு பிக் பாஸில் தோன்றிய ஜேசன் சஞ்சய்: விஜய் பற்றிய பேச்சால் எமோஷனல் காட்சிகள்
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk