கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 270ஆம் தேதி கரூரில் முதல்வரும் தவெக தலைவருமான விஜயின் கரூர் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கரூர் துயர சம்பவம் நடந்து இன்றுடன் ஒரு வருடத்தை கடந்தது. இதனையொட்டி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அஞ்சலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த கோரச் சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு கடந்துவிட்டது. இத்துயரச் சம்பவம் ஏற்படுத்திய ரணம், தமிழ் மக்களின் மனங்களில் ஆறாவடுவாக இருக்கிறது. இனி இதுபோன்ற ஒரு துயர நிகழ்வு எங்கும் நடைபெறாத வகையில், அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலி” என்று தெரிவித்துள்ளார். சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள்: முதலமைச்சர் விஜய் புகழாரம்! “கரூர் துயரம்: ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு!” – முதலமைச்சர் விஜய் “மின் கட்டணக் கணக்கீட்டு முறையை தனியாருக்கு ஒப்படைக்கும் முடிவை தவெக அரசு கைவிட வேண்டும்” – சிபிஐ(எம்) வலியுறுத்தல்! “இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு தாராபுரம் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்” – உதயநிதி ஸ்டாலின்! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
“கரூர் துயரம்: தமிழ் மக்களின் மனங்களில் ஆறாவடு!” – கனிமொழி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk