முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவி;, “’செயற்கரிய செய்த பெரியார்’ எனத் தந்தை பெரியாராலேயே பாராட்டப்பட்ட தமிழ் இதழியலின் பிதாமகர் திரு. சி.பா. ஆதித்தனாரின் பிறந்தநாள்! பாமரரும் உலக நடப்புகளைப் படித்தறிய ஏதுவாக எளிய மொழிநடையில் இதழியலை மாற்றியவர். இருமுறை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்; பேரறிஞர் அண்ணா முதலமைச்சரானபோது சட்டப்பேரவைத் தலைவர்; முத்தமிழறிஞர் கலைஞரின் அமைச்சரவையில் அமைச்சர் எனத் தடம் பதித்தவர். தமிழ் மொழிக்கும் தமிழ் இதழியலுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் ஐயா ஆதித்தனார் அவர்கள் ஆற்றிய பணிகளை இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்!” என்று தெரிவித்துள்ளார். சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள்: முதலமைச்சர் விஜய் புகழாரம்! “கரூர் துயரம்: தமிழ் மக்களின் மனங்களில் ஆறாவடு!” – கனிமொழி “கரூர் துயரம்: ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு!” – முதலமைச்சர் விஜய் “மின் கட்டணக் கணக்கீட்டு முறையை தனியாருக்கு ஒப்படைக்கும் முடிவை தவெக அரசு கைவிட வேண்டும்” – சிபிஐ(எம்) வலியுறுத்தல்! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
சி.பா. ஆதித்தனார் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் புகழாரம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk