நடிகர்கள் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகத்திற்கான டிரைலர் சில நாள்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் படமாக அறிவிக்கப்பட்ட போது இருந்த எதிர்பார்ப்பு டிரைலருக்கு பின் எகிறியுள்ளது. இந்த டிரைலர் யூடியூப் உள்பட அனைத்து சமூக ஊடகங்கள் வாயிலாக 100 கோடி (1 பில்லியன்) பார்வைகளைக் கடந்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில், ஹிந்தி டிரைலர் மட்டும் யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. பான் இந்தியா திரைப்படமான ராமாயணா இந்திய சினிமாவிலேயே அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் என்கிற சாதனையைப் புரிந்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ஜெய் ஜெய் ராம் பாடலின் தமிழ் வடிவம் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கார்த்திக் நேத்தா எழுதிய இப்பாடலைச் சின்மயி பாடியுள்ளார். ஜெம் வீரமணி வழக்கு : உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தேவை – பெ. சண்முகம்! மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை, சிற்பக்கலைக் கல்லூரியில் முதுகலை படிப்புகள் தொடக்கம்! நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக இந்தியைப் பயன்படுத்தக் கோரிய மனு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி! “திமுகவும், அதிமுகவும் கொள்கைக்கு மாறாக ஆட்சியமைக்கத் திட்டம் தீட்டியதால் கட்சியைவிட்டு வெளியேறினேன்” – மரகதம் குமரவேல்! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
ராமாயணா படத்தின் முதல் தமிழ் பாடல் வெளியானது!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk