ரிஷபம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்? இன்று தொழிற்சாலைகளில் முதியோரால் பிரச்னைகள் ஏற்படும்; கவனமாக இருங்கள். பயணங்களின்போது விபத்து, காயம் என்று ஏற்படலாம். எச்சரிக்கை தேவை. ஒவ்வாமை, விஷ உணவு சேர்தல் (Food poison) போன்ற தொந்தரவுகள் ஏற்படும். உணவில் மிகுந்த கட்டுப்பாடு தேவை. சமையலறை பொருட்களை சுகாதாரமாகக் கையாள வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7 பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ரிஷபம் - இன்றைய ராசி பலன் (07.11.2026)
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗