விராட் கோலி அதிரடி அரைசதம்..! டிஎல்எஸ் விதியில் அபாரமாக வென்ற இந்தியா!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Sports ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
விராட் கோலி அதிரடி அரைசதம்..! டிஎல்எஸ் விதியில் அபாரமாக வென்ற இந்தியா!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வென்ற இந்தியா குறித்து... விராட் கோலி - படம்: பிசிசிஐ நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மழையின் காரணமாக போட்டி டிஎல்எஸ் விதிக்கு மாற்றப்பட்டது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் இன்று (நவ. 4) காலை ஆக்லாந்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்தார். இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 185 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அனுபவமில்லாத பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய இந்திய அணித் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளும், குர்னூர் ப்ரார் 3 விக்கெட்டுகளும், காம்போஜ் 2 விக்கெட்டுகளும் என 9 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர் வீழ்த்தினர். மழையின் காரணமாக அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு 32 ஓவர்களில் 143 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை இந்திய அணி 22.4 ஓவர்களில் 143/5 ரன்கள் எடுத்து வென்றது. இந்தப் போட்டியில் விராட் கோலி 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் அசத்தில் அன்ஷுல் கம்போஜ் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. Leading the charge with the ball ðªAnshul Kamboj bags the Player of the Match honours for his exceptional bowling performance in the 1st ODI against New Zealand ðScorecard â¶ï¸ https://t.co/iZN2Y53Nur#TeamIndia | #NZvIND pic.twitter.com/8Nho0HwiKf தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை